நேபாளம் நேபாளத்தில் நிலச்சரிவு - 6 பேர் பலி நமது நிருபர் ஜூலை 23, 2019 நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 வயது சிறுவன் உள்பட 6 பேர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.